உள்ளடக்கத்துக்குச் செல்

carrier

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.

  1. சுமப்பி; தூக்கி; தாங்கி; சுமப்பவர்;
  2. (போக்குவரத்து) நிறுவனம்
  3. தாவரவியல். கடத்தி
  4. மருத்துவம். தாங்கி; நோய்த் தாங்கி; நோய்ப் பரப்பி; நோய்க் கடத்தி; நோய்க்கிருமி தேக்கி

ஆங்.| உரி.| தொலைத். ஊர்தி [carrier wave = ஊர்தி அலை]




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=carrier&oldid=1990774" இலிருந்து மீள்விக்கப்பட்டது