cartilage
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]cartilage
- குருத்தெலும்பு
- உறுதியான, நீளுந்தன்மையுள்ள சவ்வு
- கசியிழையம்
விளக்கம்
[தொகு]- செறிவான இணைப்புத்திசு. அழுத்தத்தைத் தாங்கவல்லது. முக்கு, செவிமடல், முள் எலும்புத் தட்டுகள், எலும்பு முனைகள், மூட்டுகள் ஆகியவற்றில் குருத்தெலும்பு அமைந்து நெகிழ்ச்சி அளிப்பது.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]மூல ஆவணம்
[தொகு]- 21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்
- ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி