குருத்தெலும்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குருத்தெலும்பு(பெ)
- உடலில் இணைப்பேற்படுத்தும் கெட்டியான நார்ப்பொருளால் ஆன திசுவால் ஆன, எலும்புபோன்ற ஆனால் வளையக்கூடிய உடல் அமைப்புப் பகுதி. மாந்தர்களில் புறக் காது, மூக்கு, விலா எலும்பு போன்ற பகுதிகளும், சுறாமீனின் உடலில் எலும்புக்கு மாறாக உடல் உள்ள் சட்டகமாக உள்ளதும் குருத்தெலும்பு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - cartilage