உள்ளடக்கத்துக்குச் செல்

cartouch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
egyptian cartouch
  • cartouch, பெயர்ச்சொல்.
  1. துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி
  2. வெடி மருந்துப்பெட்டி
  3. சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு
  4. (தொல்லியல்) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்


( மொழிகள் )

சான்றுகோள் ---cartouch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=cartouch&oldid=1539806" இலிருந்து மீள்விக்கப்பட்டது