casing
ஆங்கிலம்
[தொகு]casing
- உறையிடுதல்; உறையிடுதல் உறைபெட்டி
- கட்டுமானவியல். உறையிடல்
- நிலவியல். உறை
- பொறியியல். உறை; உறையிடல்
- வேளாண்மை. உறை; மேற்பூச்சு
- பெட்டியிலடைத்தல்
- உறையில் செறித்தல்
- பொதித்தல்
- பொதியுறை
- மேலுறை
- கவிகை
- புறத்தோடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +