cassandra
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cassandra, பெயர்ச்சொல்.
- கிரேக்க கதைக்காப்பியங்களில் அப்போலோ என்ற தேவனால் வருவது கூறும் திறமும் அதை எவரும் நம்பாத குறையும் ஒருங்கே அளிக்கப்பெற்றவளான திராய் அரசன் பிரெயிம் என்பவரின் புதல்வி
- எவராலும் மதிக்கப் பெறாநிலை பெற்ற கணியர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cassandra--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி