centi-
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]centi-
பொருள்
[தொகு]நூறில் ஒரு பங்கு.
விளக்கம்
[தொகு]- Latin -ல், centum என்றால் நூறு ஆகும்.
- SI units படி அளவிடப் பயன்படுத்தப்படும் அலகு முறை.
- ஆங்கில பயன்பாட்டில் prefix ஆக பயன் படுகிறது.
- எடுத்துக்காட்டு
10மில்லிமீட்டர் = 1சென்டிமீட்டர்.
100சென்டிமீட்டர். = 1மீட்டர் 4.en:centi-