centrifugal force
Appearance
ஆங்கிலம்
[தொகு]centrifugal force
- இயற்பியல். மைய விலக்குவிசை; மையநீக்கிவிசை; மையவிலக்கு விசை
- கட்டுமானவியல். மையநீக்கவிசை
- கணிதம். மைய விலக்கு விசை; மையநீக்கவிசை; மையவிலக்கு விசை
- நிலவியல். மைய விலக்கு விசை
- பொறியியல். சுழல் விசை; மைய நீக்கு விசை; மைய விலக்கு விசை; மையநீக்க விசை; மையநீக்கவிசை; மையவிலக்கு விசை
- மாழையியல். மையநீக்கவிசை
- வேதியியல். மைய விலக்கு விசை; மையநீக்கவிசை
- வேளாண்மை. மையநீக்கவிசை; மையவிலக்கு விசை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +