cerebral cortex
Appearance
ஆங்கிலம்
[தொகு]
cerebral cortex
- மூளை மேலுறை; மூளையின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் பல மடிப்புகளை கொண்ட வெளி அடுக்கு, புலன்கள், தசை இயக்கம், நினைவாற்றல், பகுத்தறிவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும், அளவில் பெரிய பகுதி.
- பெருமூளைப் புறணி; மூளையமேற்பட்டை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +