புலன்
Appearance

புலன்களைக் கட்டுப்படுத்தும் மூளைப்பகுதி
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
* புலன்(பெ) = பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவை.
மொழிபெயர்ப்புகள்
*ஆங்கிலம், (பெ) - sense or functions of the sense organs (ஐம்பொறி) of the body
விளக்கம்
:*
பயன்பாடு
- 'உன்னுடைய புலன் சார்ந்த இன்பங்களுக்கு, அடிமையாகாதே.
:(புலம்), (சுட்டுணர்வு).