certificate of title
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- certificate of title, பெயர்ச்சொல்.
- இயக்கூர்தி பதிவு செய்யப்படும் மாகாணங்களில், அவ்வியக்கூர்தி குறித்த தகவல்களையும், உரிமையாளரின் தகவல்களையும் உள்ளடக்கித் தரப்படும் ஆவணம். இது சில மாகாணங்களில் pink slip என்றழைக்கப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---certificate of title--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்