உள்ளடக்கத்துக்குச் செல்

chamber of commerce

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

chamber of commerce

  1. வணிகர் கழகம்
  2. பொருளியல். வர்த்தகச் சங்கம்
  3. வணிகவியல். வணிகச் சங்கம்; வாணிபர் சங்கம்; வியாபாரச் சங்கம்

விளக்கம்

[தொகு]
  1. தொண்டு நிறுவனம். தொழில் நகரங்களில் அமைந்து பணியாற்றுவது. தொழில் வளர்ச்சியில் நாட்டமுள்ளது



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=chamber_of_commerce&oldid=1984996" இலிருந்து மீள்விக்கப்பட்டது