check
ஆங்கிலம்
[தொகு]- ஒலிப்பு
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
check, .
check, வினைச்சொல் .
- சரிபார். check the brakes.
- சோதி. check the time of the class.
- உறுதிசெய். check that the curtains are closed.
- கட்டுப்படுத்து. check your anger.
- (சரிபார்த்ததற்கு அடையாளமாய்க்) குறி இடு. Please check each name on the list.
- (வளர்ச்சியைத்) தாமதப்படுத்து. The brain damage will check the child's language development.
- சரிபார்த்து அனுப்பு. These stories don't check!.
- ஒத்திரு(த்தல்). The handwriting checks with the signature on the form.
- அடக்கு(தல்). Parents must check their children.
- சதுரங்க விளையாட்டில் "முற்றுகைத் தாக்குதல் (சிக்கல் நிலை)"[1]
மேற்கோள்
[தொகு]- ↑ எஸ். நவராஜ் செல்லையா. சதுரங்கம் விளையாடுவது எப்படி.