cheimatophobia
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cheimatophobia, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- குளிர், குளுமை, குளிர்ச்சி, குளிர் காலம் ஆகியவைத் தொடர்பாக, மிகைப்படுத்தி உணரும் பீதி, திகில், பெருமச்சம் அல்லது வெறுப்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cheimatophobia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]]