குளிர்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

குளிர்ச்சி()

  1. குளிர்தன்மை; குளுமை; சீதளம்
  2. சைத்தியோபசாரம்
  3. இனிமையானது
  4. மரத்துப்போய்ச் சில்லிடுகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. chillness, coolness, cold, coldness
  2. the act of cooling, refreshing with cordials, fans, etc
  3. that which is sweet, gratifying or pleasing
  4. numbness, frigidity, as in death
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி
குளிர் - குளுமை - குளுத்தி - குளிர்மை - சீதளம் - வெப்பம் - வெம்மை

ஆதாரங்கள் ---குளிர்ச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ + s

"https://ta.wiktionary.org/w/index.php?title=குளிர்ச்சி&oldid=1969033" இருந்து மீள்விக்கப்பட்டது