chinkara
Appearance
chinkara
[தொகு]
பொருள்
- சிங்காரமான் (அ) இந்தியச்சிறுமான்
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- chinkara(ஒருமை)
- Gazella bennettii (விலங்கியல் பெயர்)
- இந்தியா, ஆசியா, ஈரான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
- indian gazelle என்றும் அழைக்கப் படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chinkara--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்