chivalry
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- chivalry, பெயர்ச்சொல்.
- வீரப்பண்புமரபு
- வீரதர்மம்
- நயநாகரிக வீரமரபு
- வீரப்பெருந்தன்மை
- காப்புக் கட்டுப்பாட்டுணர்வு
- மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை
- பண்பகலம்
- மன அகலம்
- பெருவீரம்
- சால்பு
- மேலையுலகின் முற்கால வீரப்பெருந்தகை அமைப்பு
- அருள்வீரர் குழுமம்
- வீரச்சான்றோர் குழாம்
- குதிரை வீரர் தொகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chivalry--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி