cinnabar
Appearance
ஆங்கிலம்
[தொகு]
cinnabar
- வேதியியல். இங்குலிகம், இலிங்கம்
விளக்கம்
[தொகு]- இது ஒரு சிவப்பு நிறமான பாதரசக் கணிப்பொருள் வகை. இது சாயவேலைகளில் வண்ணப்பொருளாகவும் அணுகலன்கள் தயாரிப்பதிலும் பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +