உள்ளடக்கத்துக்குச் செல்

இலிங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிவலிங்கம்
பொருள்

இலிங்கம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. symbol of siva in stone or other material, set up and worshipped - சிவலிங்கம்
  2. sign, mark, symbol, token, emblem - அடையாளம், குறி, சின்னம்
  3. glans penis - ஆண்குறி
  4. The invariable mark that proves the existence of anything in an object - ஏது
  5. gender of sanskrit nouns, in three forms, viz. - புல்லிங்கம், ஸ்திரீலிங்கம், நபுஞ்சகலிங்கம்; வடமொழிப் பெயர்ச்சொற்கு உரிய பால்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • வடமொழிச் சொல். லிம் என்பது அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்குமிடம் என்று பொருள். கம் என்பது ஒடுங்கிய அனைத்தும் மீண்டும் தோன்றுமிடம் என்று பொருள். காணவே முடியாது என்று கருதப்படும் இறைவனை காண்பதற்கு உரிய அடையாளமே லிங்கம்.

 :

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலிங்கம்&oldid=1244948" இலிருந்து மீள்விக்கப்பட்டது