கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
clone
- உயிர்ப்போலி [1]
- தாவரவியல். குளோன்; சிறப்புத்தாவரம்
- மரபியல். முளைவகை
- மருத்துவம். செல்வர்க்கம்
- வேளாண்மை. குத்துச்செடு; போத்துக்கொத்து; முளைவகை; மூலவகை
- கணினி. நகலி
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் clone