போத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

போத்து:
எனும் இளஞ் செடி-sapling
போத்து:
பாறையில் ஒரு போத்து-(பொந்து)
போத்து:
எனில் விலங்குகள் தூங்குமிடம்--சிங்கங்கள் தூங்குகின்றன
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • போத்து, பெயர்ச்சொல்.
 1. பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய் முதலிய விலங்கேற்றின் பொது (பிங்.) (தொல். பொ. 597.)
 2. மயில், எழால் என்பவறறின் ஆண் (தொல். பொ. 598.)
 3. முதலை, சுறாப்போன்ற நீர்வாழ்சாதியின் ஆண் (தொல். பொ. 597.) (பிங்.)
 4. ஓரறி வுயிரி னிளமை (தொல். பொ. 580.)
 5. புதுக்கிளை
  (எ. கா.) மரம் போத்துவிட்டிருக்கிறது.
 6. காண்க-- செம்போத்து (சங். அக.)ஒரு பறவை வகை
 7. பொந்து
 8. விலங்கு துயிலிடம் (பிங்.)
 9. மனக்குற்றம்
  (எ. கா.) போத்தறார் புல்லறிவினார் (நாலடி. 351)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. male of animals, especially cattle, tigers, deer
 2. male of peafowl, herons and some other birds
 3. male of aquatic animals, as crocodile, etc.,
 4. sapling
 5. tender branch or shoot of a tree
 6. crow pheasant
 7. hole, hollow
 8. lair of a beast
 9. vice, fault, as hollowness of mind


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=போத்து&oldid=1458696" இருந்து மீள்விக்கப்பட்டது