கௌவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கௌவை (பெ)

 1. பழிச் சொல்
 2. துன்பம்
 3. காரியம்
 4. ஒலி
 5. கள்
 6. எள்ளின் இளங்காய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. unfavorable rumor, ill-fame, ill-name
 2. affliction, distress
 3. business, a concern, an affair
 4. sound, noise, roar
 5. toddy
 6. unripe grains of sesame
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் (குறள் 1147)
 • காண்பதெல் லாங்கண் மயக்கமென் றேமனங் கண்டிருந்தும்
வீண்பல கௌவைக்கு ளோடிய தால் (குற்றாலக் குறவஞ்சி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கௌவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :அலர் - வீண்பேச்சு - புறம் - வதந்தி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கௌவை&oldid=1060263" இருந்து மீள்விக்கப்பட்டது