cohesion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

cohesion

  1. இணக்கம்
  2. இயற்பியல். ஒட்டும் தன்மை; பிணைவு
  3. கட்டுமானவியல். பிடிப்பு; பிணைவு
  4. தாவரவியல். இணை இசைவு; கூட்டிணைவு; பிணைவு
  5. நிலவியல். பற்று; பற்றுப்பண்பு
  6. பொறியியல். இணை பண்பு; இழைதல்; நெருக்கப் பிணைவு; பற்று; பற்றுப்பண்பு
  7. மருத்துவம். ஒட்டி; ஒருங்கிணைப்பு ஆற்றல்; பிணைப்பி ஒருங்கிணைப்பான்
  8. வேதியியல். நெருக்கப் பிணைவு; பிணைவு
  9. வேளாண்மை. இணைப்புத்திறன்



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cohesion&oldid=1857736" இருந்து மீள்விக்கப்பட்டது