colour blindness
Appearance
ஆங்கிலம்
[தொகு]colour blindness
- வண்ணங்களையோ அல்லது அவற்றை வேறுபடுத்தி அறியாத தன்மை; வௌளெழுத்து
- இயற்பியல். நிறக்குருடு
- உளவியல். வண்ணக் குருட்டுத் தன்மை
- மரபியல். நிறக்குருடு
- மருத்துவம். நிறக்குருடு
- மீன்வளம். நிறக்குருடு
- விலங்கியல். நிறக் குருடு; நிறக்குருடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +