colugo
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- தென்கிழக்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட பறக்கும் சிற்றினம் ஆகும்.
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- colugo(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - பேரினங்கள்
- Cynocephalus
- Galeopterus
- Dermotherium
( மொழிகள் ) |
சான்றுகோள் ---colugo--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்