comment
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]comment
- கருத்து.
- விமர்சனம்
- முன்னிகை
- இணையம் பின்னூட்டம்
- கணினியியல் - விளக்கவுரை
விளக்கம்
[தொகு]- கணினியியல் - வழக்கமாக நடைபெறும் செயலில் ஒன்றுக்கு மேற்பட்ட படிகளை அடையாளங் கண்டறியும் கோவை. செயலை நிறைவேற்றுவதில் அதற்குப் பங்கில்லை. ஆவணங்களை அறிய உதவுவது.
பயன்பாடு
- (வலைப்பூவில்) உங்கள் கட்டுரைகளுக்கு வரும் பின்னூட்டங்களை (Comments) நீங்களே தணிக்கை செய்யலாம் (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)
வினைச்சொல்
[தொகு]comment
சொல்வளம்
[தொகு]பிரெஞ்சு
[தொகு]- எவ்வாறு