பின்னூட்டம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பின்னூட்டம் (பெ)
- வலைப்பூ முதலியவற்றில் ஒரு பதிவைப் பற்றித் தெரிவிக்கப்படும் கருத்துகள், விமர்சனங்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பிற எந்த ஊடகங்களிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் வலைப்பூக்களில் உண்டு. அது பின்னூட்டங்கள். உங்கள் கருத்துக்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வந்து குவியும் கருத்துக்கள்... உங்களை உற்சாகமூட்டும், திருத்தும், செதுக்கும். (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)
- (வலைப்பூவில்) உங்கள் கட்டுரைகளுக்கு வரும் பின்னூட்டங்களை (Comments) நீங்களே தணிக்கை செய்யலாம் (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:வலைப்பூ - வலைப்பதிவர் - வலைத்தளம் - இணையம் - கணினி