comparitive negligence
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- comparitive negligence, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):விபத்து வழக்குகளில் ஒரு விபத்திற்கு நேரடி காரணமாக இருக்கும் அனைத்து தரப்பினரின் கவனக் குறைவையும், அதனால் ஏற்பட்டிருக்கும் சேதத்தையும் மதிப்பிடும் சட்ட விதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---comparitive negligence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்