complementary
Appearance
ஆங்கிலம்
[தொகு]complementary
- குறைநிரப்பு; நிறைவு உண்டாக்கும்
- இயற்பியல். நிரப்புகின்ற
- கணிதம். நிரப்புகின்ற; நிரப்பும்
- பொறியியல். எதிர் நிரப்பு; நிரப்புகின்ற
- மருத்துவம். ஈடுசெய்தல்; குறை
- மீன்வளம். நிவர்த்தி செய்கின்ற; பூர்த்தி செய்கின்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +