உள்ளடக்கத்துக்குச் செல்

compound question

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • compound question, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை):ஒரு சாட்சியை விசாரிக்கும்பொழுது, அல்லது ஒருவர் சாட்சியமளிக்கும்பொழுது, ஒற்றைக் கேள்வி போல் தோன்றும் பல கேள்விகளை உள்ளடக்கிக் கேட்கப்படும் கூட்டுக் கேள்வி


( மொழிகள் )

சான்றுகோள் ---compound question--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=compound_question&oldid=1848829" இலிருந்து மீள்விக்கப்பட்டது