உள்ளடக்கத்துக்குச் செல்

compounding a felony

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • compounding a felony, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை):கொடுங்குற்றத்திற்கு ஆளான நபர், பணத்திற்காகவோ, பிற பிரதிபலன் கருதியோ, கொடுமையிழைத்தவரை சட்ட அமைப்புகளின் முன் காட்டிக் கொடுக்காமல் இருத்தல் ]]இத்தகைய]] செயல், பல நாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---compounding a felony--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=compounding_a_felony&oldid=1848830" இலிருந்து மீள்விக்கப்பட்டது