concurrence
Appearance
ஆங்கிலம்
[தொகு]concurrence
- இசைவு; உடன் நிகழ்ச்சி; உடன்பாடு; ஒருங்கிசைவு; கூட்டுச்செயல்
- கணிதம். ஒருங்கிசைவு; சந்திப்பு
- மருத்துவம். இசைவு, இயைபு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +