condensation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

condensation

  1. இயற்பியல். ஆவி சுருங்கல்; ஒடுக்கம்; குறுக்கம்; திரவமாக்கல்
  2. கட்டுமானவியல். ஒடுக்கம்
  3. கணிதம். ஒடுக்கல்
  4. கால்நடையியல். உறை பொருள்; நீர்க்கோர்வை
  5. நிலவியல். ஒடுக்கம்; சுருங்கல்
  6. பொறியியல். உறைவித்தல்; ஒடுக்குதல்; குளிரவைத்தல்; குளிர்வித்தல்; செறித்தல்; செறிமணம்
  7. மரபியல். ஒடுங்கல்
  8. மருத்துவம். அடக்குதல் சுண்டவைத்தல்; குவிதல்; சுருக்குதல்; திணிதல்; திரவமாதல்
  9. மாழையியல். குளிர்வித்தல்
  10. மொழியியல். பொருட் சுருக்கம்
  11. விலங்கியல். உருவக்குறை; குறுக்கம்; படிதல்
  12. வேதியியல். ஒடுக்கம்; சுருக்கும் வினை
  13. வேளாண்மை. சுருங்கிச் செறிதல்



( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=condensation&oldid=1858087" இருந்து மீள்விக்கப்பட்டது