condenser
Appearance
ஆங்கிலம்
[தொகு]condenser
- இயற்பியல். (வெப்ப) ஆவி சுருக்கி; ஒடுக்கி; மின் ஏற்றி; மின்தேக்கி
- பொறியியல். ஒடுக்கி; குளிர்வி; கொண்மி; செறி கலம்; நீராக்கும் கலம்
- மரபியல். ஒடுக்கி
- மருத்துவம். ஒளிகுவிப்பி; காற்று ஒடுக்கி; வளிமை ஒடுக்கி
- வேதியியல். ஆற்றி; ஒடுக்கி; குளிர்ப்பி
- வேளாண்மை. ஆற்றுகலம்; ஒடுக்கி; குளிர்வி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +