congenital
Appearance
ஆங்கிலம்
[தொகு]congenital
- உளவியல். பிறவி சார்ந்த
- கால்நடையியல். பிறப்பு நிலைக் கோளாறு
- மரபியல். சகசமான; பிறப்பிலிலுள்ள
- மருத்துவம். உடன்பிறந்த; பிறப்பில் பெற்ற; பிறவி; பிறவி இரத்த சோகை; பிறவிக் குறை
- விலங்கியல். பிறப்பிலுள்ள
- வேளாண்மை. பிறப்புடன் அமைந்த; பிறவியலமைந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +