conic section
Appearance
ஆங்கிலம்
[தொகு]
conic section
- இயற்பியல். கூம்பின் வெட்டுமுகக்கோடு
- கணிதம். கூம்பின் வெட்டுக்கோடு; கூம்பு வெட்டு முகம்
- நிலவியல். கூம்பு வெட்டுமுகம்
- பொறியியல். கூம்பு வெட்டு முகம்; கூம்புவெட்டுத் தோற்றம்
விளக்கம்
[தொகு]- ஒரு நேர்வட்டக் கூம்பினை ஒரு சமதளம் குறுக்காக வெட்டுவதால் உண்டாகும் ஒரு வளை வடிவம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +