conscious parallelism
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- conscious parallelism, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தொழில் போட்டியில், ஒரு நிறுவனத்தின் செயல்களைப் போல் தன் செயல்களை மற்றொரு நிறுவனம் அமைத்துக்கொள்வது. எதிர்பாராதது போல் தோன்றினாலும், உண்மையில் இது தன்னுணர்வுடன் செய்யப்படுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---conscious parallelism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்