conservation of momentum
ஆங்கிலம்[தொகு]
conservation of momentum
- இயற்பியல். திணிவுவேகக்காப்பு
- கணிதம். உந்தம் அழிவின்மை; திணிவுவேகக்காப்பு
- நிலவியல். உந்தம் அழியாமை
- பொறியியல். உந்தம் அழியாமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +