consolidation
Appearance
ஆங்கிலம்
[தொகு]consolidation
- ஒன்றுதிரட்டு; ஒருங்கிணைப்பு; தொகுப்பு; வலுவூட்டம்
- பொருளியல். இணைப்பு ஆக்கம்; ஒருங்கிணைப்பு
- பொறியியல். இறுக்கம்; கெட்டித்தல்; பொதித்தல்
- மருத்துவம். கடினமாதல்; திட்பம்
- வணிகவியல். ஐக்கியம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +