conveyor
ஆங்கிலம்
[தொகு]conveyor
- கட்டுமானவியல். கொண்டுசேர் சாதனம்
- நிலவியல். செலுத்தி
- பொறியியல். ஏற்றிச் செல்லி; கொணரி; சுமந்து செல்லி; சுமை செலுத்தி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +