corneal blindness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

corneal blindness(பெ)

  1. நிறமிலி இழைம பார்வை இழப்பு
விளக்கம்
பயன்பாடு
  1. அண்மையில் பள்ளி மாணவர்கள் இருவரின் கண்ணில் ஏற்பட்ட காயம் குறித்தும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட நிறமிலி இழைம பார்வை இழப்பு (கார்னியல் பிளைண்ட்நெஸ்) குறித்தும் செய்திகள் வெளியாகின. (கண்ணில் தூசி விழுந்தால் கசக்கக்கூடாது, தினமணி, 03 Sep 2012)
  1. cornea, blndness, corneal
( மொழிகள் )

ஆதாரங்கள் ---corneal blindness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=corneal_blindness&oldid=1727717" இலிருந்து மீள்விக்கப்பட்டது