cornflakes
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cornflakes, பெயர்ச்சொல்.
- சோள இலை
- சோள அவல்
விளக்கம்
[தொகு]- அரிசியில் இருந்து, அவல்/அவுல் (பேச்சு வழக்கு) தயாரிக்கப்படுகிறது. இது சோளத்தில்இருந்து தயாரிக்கப்படுவதாலும், மெல்லிய வடிவம் பெறுவதாலும், சோள அவுல் என அழைக்கலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cornflakes--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்