கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
பொருள்
coronet (பெ)
- சிறு மகுடம்/கிரீடம்; (சூடிக்கொள்ளும்) சிறிய முடி, சின்முடி
- பெண்ணின் தலையில் சூடும் வட்டத் தலையணி
- (கால்நடையியல்) குளம்பு மேல் பகுதி; குளம்புமுடி
சான்றுகள்:---coronet---