cosine
Appearance
ஆங்கிலம்
[தொகு]
cosine
- இயற்பியல். கோசைன்
- கணிதம். கொசைன்; கோசைன் (கோசை), கோணக் கிடக்கை
- பொறியியல். காசைன்; கொசைன்
- துணைச்செவ்வளை(வு)
விளக்கம்
[தொகு]- செங்கோண சாய்வரை மீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +