cottontail
Appearance
cottontailஆங்கிலம், .
[தொகு]
பொருள்
- வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் வாழும் ஒரு வகை முயல் இனமாகும்.
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- இதன் பின்புற வாலினால் இப்பெயர் பெறுகிறது.
- cottontail(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - Sylvilagus என்ற பேரினத்திலுள்ள 16 சிற்றினங்களையும் குறிக்கிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cottontail--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்