counterweight
Appearance
ஆங்கிலம்
[தொகு]counterweight
- இயற்பியல். ஈட்டு எடை; எதிர் எடை
- கட்டுமானவியல். எதிர்நிறையீடு
- நிலவியல். சமன் எடை
- பொறியியல். சமநிலை எடை; சமனெடை; சமன்எடை
- வேளாண்மை. ஈடுகட்டு எடை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +