உள்ளடக்கத்துக்குச் செல்

coywolf

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

coywolfஆங்கிலம்,

[தொகு]
coywolf:
coywolf
பொருள்
  1. இது ஒரு கலப்பின விலங்கு ஆகும்.
  2. மனித வாழிடங்களில் இது பயப்படாமல் வாழ்வதே இதன் சிறப்பியல்பாகும்.
  3. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
  1. Canis latrans x Canis lupus
coywolfs (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) - Canis (பேரினம்)


( மொழிகள் )

சான்றுகோள் ---coywolf--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=coywolf&oldid=1858632" இலிருந்து மீள்விக்கப்பட்டது