cracker
ஆங்கிலம்
[தொகு]-
பட்டாசு சரம்
-
பட்டாசுகள்
-
மத்தாப்பு
cracker
- வானவெடி; வெடி, பட்டாசு
- பொறியியல். உடைப்பான்
- வெடியோசை செய்பவர்
- வெடியோசை செய்யும் பொருள்
- சீன வெடிவகை
- துள்ளிக்குதிக்கும் வெடி
- ஊசி வெடி
- உடைப்பவர்
- உடைப்பது
- உடைக்கும் பொருள்
- சிரித்துப் பேசுபவர்
- தற்பெருமைக்காரர்
- பொய்
- நீண்டு ஒடுக்கமான வாலுள்ள வாத்துவகை
- பொருபொருப்பான மாச்சில்லு
- தகர்வு
- உட
- கிழிந்த தாள்சுருள்
- கந்தைக்கீற்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +