crater
Appearance
ஆங்கிலம்
[தொகு]crater
- இயற்பியல். கிண்ணக்குழி
- நிலவியல். எரிமலைவாய், பெருவாய்
- பொறியியல். கிண்ணக்குழி
- இன்தேறல் கலவைக் கும்பா
- கிண்ணம்
- எரிமலை வாய்
- எரிமீன் வீழ்ச்சி-குண்டு-சுரங்க வெடி முதலியவற்றால் ஏற்பட்ட நிலக்குழி
- மின் வளைவுக் கரியக் குழி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +