crossbelt
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- crossbelt, பெயர்ச்சொல்.
- தோள்கச்சை
- குறுக்குப்பட்டை
- வெடியுறை முதலியன தொங்கவிடுவதற்காகத் தோளிலிருந்து எதிர்ப்புறமுள்ள இடுப்புப் பக்கமாக அணியும் கச்சை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---crossbelt--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி